அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரிய கமத்தை வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி அ.அமிர்தநாதன் பிரான்சிஸ்கா அவர்கள் 19.10.2010 அன்றுகர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
இவர் காலம் சென்ற அன்ரன் அமிர்தநாதர் (சிந்தாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,நிக்ஷன் தயாநிதி (தயான் - இத்தாலி), சுதர்ஷினி (தயா - சுவிஸ்), ரொனால்ட்சுதர்சன் (தர்சன் இத்தாலி), தீப தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலம் சென்றவர்களான சுவாணி அரியற் மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,சந்தியோகு மத்தியூஸ் (இராயப்பு) மேரி ஜோசப்பின் தம்பதிகளின் மருமகனும்,அரியமலர், கீதபொன்கலன், திருமதி சிலுவைராசா, விசிறித்தம்மா (லண்டன்) அமரர்அகஸ்ரின், அமரர் பிலேந்திரன், அமரர் திருமதி அல்பிரட் அஞ்சலா, அமரர் அருளப்பு(தேவதாஸ்), சகோதரி மெற்ரில்டா சுவாணி (இலங்கை பெந்தக்கோஸ்தே சபை ஊழியர்),
திரு அமிர்தநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
இவரின் அடக்க ஆராதனை அன்னாரின் இல்லத்தில் சனிக்கிழமை (23.10.2010) மாலை2.00 மணிக்கு இடம்பெற்று மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம்செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
தகவல் :- பிள்ளைகள்
இல: 2ஃ46 2ம் ஒழுங்கை
பெரியகமம்
மன்னார்.
தொடர்புகளுக்கு:- 077 2858267 ஃ 077 2310503
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக