அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-திரு.திருமதி-பிரபலாதன்-நளினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரஜித் தனது 5வது பிறந்த நாளை தனது
இல்லத்தில்-29-10-2010 அன்று கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அம்மா
அப்பா-சகோதரிகள்-உறவினர்கள் மற்றும் அல்லைப்பிட்டி மக்களோடு-
அல்லையூர் இணையமும் வாழ்த்துகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக