திங்கள், 1 நவம்பர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அனந்தன்(இளவாலை) அனிற்றா (அல்லைப்பிட்டி) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஷ்வின் தனது நான்காவது பிறந்த நாளை  
02 - 11 - 2010 இல் பிரான்ஸ் சார்சலில் உள்ள தனது இல்லத்தில் விமரிசையாக கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா, அப்பா, தம்பி 
(பிரான்ஸ்), தொட்டப்பா,தொட்டம்மா( சுவீடன்),  கனடாவிலுள்ள 
அப்பம்மா, அல்லைப்பிட்டியிலுள்ள அம்மம்மா, அம்மப்பா,   மற்றும் ,பிரான்சிலுள்ள மாமாமார்கள், மாமிமார்கள், கனடாவிலுள்ள 
பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா  சித்தப்பாமார்கள்,
சித்திமார்கள், மற்றும் மச்சான்மார்கள், மச்சாள்மார்கள், அக்கா, 
அண்ணாமார்கள், தம்பி, தங்கைமார்கள், மற்றும் உற்றார் உறவினர்கள்
நண்பர்களோடு-அல்லையூர் இணையமும் வாழ்த்துகிறார்கள். 


வாழ்த்துக்கள் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய
இலக்கம்
tp: 0134458493, 0636694665

1 கருத்து: