ஞாயிறு, 7 நவம்பர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பிரான்ஸில் வசிக்கும் ஆனந்தக்கரசு எழிலன் தனது 10 வது பிறந்த நாளை தனது இல்லத்தில் 08-11-2010 அன்று வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இவரை அம்மா அப்பா -அக்கா-தங்கைமார்-அம்மம்மா-மற்றும் பாசமிகு
உறவினர்கள்-நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

1 கருத்து:

  1. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பல்லாண்டுகாலம் வாழ்க.
    லிங்கதாசன் & பிருந்தா Denmark.
    anthimaalai.blogspot.com

    பதிலளிநீக்கு