மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது. சட்டபூர்வமாக மலேசியாவில் தங்குவதற்கு அனுமதியற்ற நிலையில், வேலைவாய்ப்பு -கல்வி - மருத்துவம் ஆகிய அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர். |
இதேவேளை, சட்டபூர்வ வதிவிட அனுமதி பத்திரம் அற்ற நிலையில் உள்ளுர் கண்காணிப்பு காவலாளிகளால், அகதிகள் கைது செய்யப்பட்டு, இரகசியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அச்ச நிலையும் தோன்றியுள்ளது. |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக