அல்லைப்பிட்டியில் புதிதாக உருவாக்கப்படும் குடியேற்றத்திட்டம். |
வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீடுகள் கட்டும் வேலை
மிகவேகமாகநடைபெற்றுவருகிறது.
இப்பகுதியில் குருநகர் பாசையூர் மற்றும் நாவாந்துறையை சேர்ந்த கடல்
தொழிலாளர்களே குடியமர்த்தப்படவுள்ளனர்
உள்ளே புதிய நிழல்ப்படங்கள்
பதியப்பட்டுள்ளன!!!
அல்லைப்பிட்டி அந்தோனியார் ஆலயம்!!! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக