வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ, தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும்
செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள
முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின் மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும்ய்தித்தாள்களை விரும்பி படிக்கின்றனர். உலகில் நிறைய நாளிதழ்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே பக்கத்தில் காண ஒரு இணையதம் உள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும். இந்த இணைய பக்கத்தில் Newspaper Map சென்றால் வரைபடம் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த செய்தித்தாள்களை இலவசமாக படித்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக