செவ்வாய், 19 அக்டோபர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


லண்டன் இல்பேட்டில் வசிக்கும் திரு.திருமதி ராசா- கலா தம்பதிகளின் செல்வப்புதல்வி சானுஷா தனது 4 வது பிறந்தநாளை 20-10-2010 அன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார். செல்வி சானுஷாகுட்டியை அன்பு அம்மா-அப்பா-அக்காமார்-அண்ணாமார் தங்கை மற்றும் பெரியம்மா-பெரியப்பா-மாமாமார்-அத்தைமார்-அப்பம்மாமார் தாத்தாமார்-சித்தப்பாமார் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சிவகாமி அம்மன் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துக்கின்றனர்.

தகவல்***-ராசா(அப்பா) லண்டன் 00447854486989

 வாழ்த்து அனுப்ப ... rasa1@hotmail.fr

1 கருத்து: