புதன், 3 நவம்பர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட திரு தருமலிங்கம் கேதீ்ஸ்வரமூர்த்தி (றாதன்) அவர்கள் தனது 45 வது பிறந்த நாளை ஜெர்மனியில் உள்ள தனது இலத்தில் 4-11-2010 அன்று வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார்.இவரை அல்லைப்பிட்டியில் வசிக்கும் பாசமிகு அம்மா-அப்பா மற்றும் ஜெர்மனியில்
 வாழும் மனைவி பிள்ளைகள்-சகோதரர்கள் -சகோதரி-மற்றும் பாசம்மிகு
உறவினர்கள்-நண்பர்கள்-அல்லைப்பிட்டி மக்கள் அனைவரும் அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் அருளால் எல்லாப் பாக்கியங்களும் பெற்று நீடூழிவாழ்கவென வாழ்த்துகின்றனர்.  

1 கருத்து:

  1. எங்கள் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    இ.சொ.லிங்கதாசன், பிருந்தா
    டென்மார்க்.
    http://anthimaalai.blogspot.com

    பதிலளிநீக்கு