புதன், 23 மார்ச், 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கராத்தே மாஸ்டருக்கு பேராதனையில் பதக்கம்!

வன்னியில் புலிகளின் ஆட்சி நடைபெற்றபோது, அங்கு தமிழீழ தேசிய கராத்தே சங்கங்களின் தலைவராக செயற்பட்டுவந்த ரட்ணசோதி என்பவர் அண்மையில் பேராதனியாவில் நடைபெற்ற
55 வயதுக்கு மேற்பட்ட கராத்தே வீரர்களுக்கான போட்டியில் 3ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
 

பிரபாகரனுடன் இணைந்து நின்று வன்னியிலுள்ள இளைஞர்களுக்கு கராத்தே எனும் தற்காப்பு புனித கலையை வன்செயலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என கற்றுக்கொடுத்த இவர் தற்போது
உலகலாவிய ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்றவுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக