சிறீலங்காவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் பிரபல வர்த்தகரான ராஜ் ராஐரட்ணத்திற்கு 11 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
பங்கு சந்தை வியாபாரத்தில் நிறுவனங்களின் தரவுகளை பிழையான வழியில் பெற்று (உட்சந்தை மோசடி) மோசடியான முறையில் பணம் சம்பதித்தமையால் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இன்று இடம்பெற்ற நீதிமன்ற தீர்ப்பில் 11 வருட சிறைந்தண்டனை மற்றும் 10 மில்லின் அமெரிக்க டொலர்கள் நட்டஈடாக வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய உட்சந்தை மோசடி இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக