வியாழன், 6 அக்டோபர், 2011

அல்லையூர் இணையத்தின் நிதி உதவியுடன்-அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியில் அமைந்திருக்கும் வாகீசர் சன சமுக நிலையத்தைச்சுற்றி வேலி அமைக்கப்பட்டது. பலவருடங்களாக அறிக்கையின்றி திறந்த வெளியாக காணப்பட்ட சனசமுக நிலையத்தைச் சுற்றி வேலி அமைப்பதற்கு அல்லையூர் இணையம் 10.000 ரூபாக்களை-வாகீசர் நிர்வாகத்தின் பொருளாளர் திரு வேலுப்பிள்ளைபேரின்பநாதன் அவர்களிடம் கையளித்தது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு-02-10-2011 அன்று சிரமதானம் மூலம் வேலி முழுமையாக அமைத்து முடிக்கப்பட்து.
அல்லைப்பிட்டியில் ஒரு பனைமட்டையின் விலை-தற்சமயம் 8 ரூபாக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக