அல்லைப்பிட்டியில் மக்கள் மீளக்குடியேறியுள்ள நிலையில்-ஆலயங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல புனரமைக்கப்பட்டு வருகின்றன-மேலும் பிரசித்தி பெற்ற இனிச்சபுளியடி முருகன் ஆலயம் நீண்டகாலத்தின் பின்னர்-தற்போது அதன் தர்மகர்தா திரு நடேசபிள்ளை அவர்களின் நேரடி மேற்பார்வையில்-அதிகளவான கட்டிடப் பணியாளர்களைக் கொண்டு வேகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
நம்ம ஊர்ச்செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக