இந்த விபத்தில் மேலும் ஒரு தம்பதியினர் காயமடைந்துள்ளனர். புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த குறித்த குழுவினர் கண்டி கலகெதர பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
உயிரிழந்தவர்களின் ஜனாசாக்கள் சவுதி அரேபியாவில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு ஏற்கனவே மூவாயிரத்து 800 இலங்கையர்கள் சவுதி அரேபியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக