சனி, 1 அக்டோபர், 2011

வேலணைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்களின் புனரமைப்பு பணிகளை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்!

தீவகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக குளங்களை ஆழப்படுத்தி புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வேலணைப் பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குளங்களின் புனரமைப்புப் பிணகளை அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பார்வையிட்டார். 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக